அனுமதியின்றி சுவரொட்டிகள்‌ மற்றும் விளம்பர பதாகைகள்‌: கோவையில் 11 வழக்குகள்‌ பதிவு!

கோவை: கோவை மாவட்டத்தில் அனுமதியில்லாமல்‌ சுவரொட்டிகள்‌ மற்றும்‌ விளம்பர பதாகைகள்‌ வைத்தது குறித்து மொத்தமாக 11 வழக்குகள்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்டத்தில் அனுமதியில்லாமல்‌ சுவரொட்டிகள்‌ மற்றும்‌ விளம்பர பதாகைகள்‌ வைத்தது குறித்து மொத்தமாக 11 வழக்குகள்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகரக்‌ காவல்‌துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

கோவை மாநகரக்‌ காவல்‌ நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி சுவரொட்டிகள்‌ மற்றும்‌ விளம்பர பதாகைகள்‌ வைத்தது குறித்து மொத்தமாக 11 வழக்குகள்‌ பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும்‌, சுவரொட்டிகளில்‌ அவதூறு பரப்பும்‌ விதமாக வாசகங்கள்‌ பதியப்பட்டிருப்பின்‌ சுவரொட்டிகளை அச்சடிக்க கொடுத்த நபர்கள்‌ மீதும்‌ மற்றும்‌ அச்சக உரிமையாளர்கள்‌ மீதும்‌ சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று கோவை மாநகரக்‌ காவல்‌துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...