வால்பாறையில் கடும் வெயில் காரணமாக தேயிலைத் தூள் உற்பத்தி பாதிப்பு; நீர்தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளிப்பு

கோவை: வால்பாறை பகுதியில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக தேயிலைத் தூள் உற்பத்தி பாதிப்படைந்துள்ள நிலையில், நீர்தெளிப்பான்கள் மூலம் காலை வேலையிலும் மாலையிலும் தண்ணீரை தெளித்து வருகின்றனர்.

கோவை: வால்பாறை பகுதியில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக தேயிலைத் தூள் உற்பத்தி பாதிப்படைந்துள்ள நிலையில், நீர்தெளிப்பான்கள் மூலம் காலை வேலையிலும் மாலையிலும் தண்ணீரை தெளித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் மழையின்றி வெயில் கொளுத்துகிறது. இதன் காரனமாக தேயிலை தோட்டங்களில் கடுமையான பணி மற்றும் வெயிலின் காரணமாக தேயிலை செடிகள் காய்ந்து கருகுகின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு தேயிலை தோட்ட நிர்வாகம் நீர் தெளிப்பான் முறையில் 100க்கு மேற்பட்ட நீர்தெளிப்பான்கள் மூலம் காலை வேலையிலும் மாலையிலும் தண்ணீரை தெளித்து வருகின்றனர்.



கோடை மழை பெய்யும் வரை நீர் தெளிக்கும் பணி தொடர்ந்து நடை பெறும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதே போல் வால்பாறை பகுதியிலுள்ள பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் நீர் தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...