உதகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள மாற்று திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு உதவிகள் கிடைக்கின்ற வகையில் வரும் 9 ந் தேதி முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள், நீலகிரி மாவட்டத்தில், ஆறு தாலூக்காக்களில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர், இன்னசென்ட் திவ்யா கூறினார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள மாற்று திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு அரசின் பல்வேறு உதவிகள் கிடைக்கின்ற வகையில் வரும் 9 ந் தேதி முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள், நீலகிரி மாவட்டத்தில், ஆறு தாலூக்காக்களில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர், இன்னசென்ட் திவ்யா கூறினார். 

மேலும், மாற்றுத்திறனாளிகள் குழுக்களாக இணைந்து சுய தொழில் துவங்க முன் வந்தால், அரசு அனைத்து உதவிகளை வழங்கும் என்று தெரிவித்துள்ளார். 

"நீலகிரி மாவட்டத்தில், இதுவரை 13,243 மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு மத்திய மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 



இவ்விழாவில், தையல் மிசின்கள், கண் கண்ணாடி, காசோலைகள் என 6 லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட. உதவிகளை 75 மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது", என ஆட்சியர் தெரிவித்தார். 

இதில் உதகை பார்மஸி கல்லூரி முதல்வர் Dr. தனபால் மற்றும் மாற்று திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...