கூடலூர் அருகே சிறியூர் பகுதியில் வாக்குச்சாவடிகள் ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை காட்டு யானை வழிமறித்தது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் அருகே சிறியூர் பகுதியில் வாக்குச்சாவடிகள் ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை காட்டு யானை ஒன்று வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் அருகே சிறியூர் பகுதியில் வாக்குச்சாவடிகள் ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை காட்டு யானை ஒன்று வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நீலகிரி மாவட்டத்தில் உதகை கூடலூர் பகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில், அதனை ஆய்வு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சிறியூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஆய்வு செய்ய சென்ற பொது, நடுவழியில் வந்த காட்டு யானை ஆட்சியர் வாகனத்தை இடைமறித்தது.

மெல்ல மெல்ல வாகனத்தை நோக்கி நகர்ந்து வந்த யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் ஒரு மணிநேரம் வரை மாவட்ட ஆட்சியர் இப்பகுதிகளில இருந்த வாக்குச்சாவடிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 



ஒற்றை காட்டு யானை என்பதால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதே பகுதியில் வாகனங்களை நிறுத்தி அது தானாக வனத்திற்குள் செல்லும் வரை காத்திருந்து பின்னர் சென்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...