கோவை: கோவை மாவட்டம் பெரியநாய்க்கன் பாளையம் அருகே பெருக்குபதியில் நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.

பெருக்குபதி பழங்குடியின குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சி.சின்னசாமி (45), இவர் நேற்று மாலை காட்டு யானை தாக்கி வனப்பகுதிக்குள் இறந்து கிடப்பதைக் கண்ட பழங்குடியின மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.