திருப்பூரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; மாதிரி வாக்குச்சாவடியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குச்சாவடியை திறந்து வைத்து வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் வெளியிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குச்சாவடியை திறந்து வைத்து வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் வெளியிட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினால் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2484 வாக்குச்சாவடி உள்ளது. ஆண் வாக்காளர்கள் 11,17,950, பெண் வாக்காளர்கள் 11,31,445, மூன்றாம் பாலினம் 255 என மொத்த வாக்காளர்கள் 22,49,650 ஆகும். திருப்பூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 13,495 அதிகமாக உள்ளதாகவும் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 14, 2020 அன்று வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். முன்னதாக ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் மாதிரி வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....