நீலகிரியில் பிளாஸ்டிக்கை தவிர்த்து காகிதம் மூலம் செய்யப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்களை வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் மறுசுழற்சி செய்யும் வகையில் காகிதம் அட்டைகள் மூலம் செய்யப்பட்டுள்ள ஸ்டார், தொப்பி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் மறுசுழற்சி செய்யும் வகையில் காகிதம் அட்டைகள் மூலம் செய்யப்பட்டுள்ள ஸ்டார், தொப்பி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.



கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், அவரவர் வீடுகளில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்களை வைத்து தங்களது இல்லத்தில் அழகு படுத்துவது வழக்கம். இதில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போன்ற பொம்மை, தலையில் அணியும் தொப்பி, மரம், மணி, பந்து, ஸ்டார் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை வாங்குவதில் குழந்தைகளும் பெரியவர்களும் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.



நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை இருப்பதால் தற்போது கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களும் பிளாஸ்டிக்கை தவிர்த்து காகிதம் அட்டை மற்றும் மறுசுழற்சி செய்யும் பொருட்களாக விற்பனைக்கு அதிக அளவில் சந்தைக்கு வந்துள்ளன. புதுமையான பொருட்கள் மூலமாக அலங்காரப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...