நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 50 ஆண்டுகள் வழக்கறிஞர் பணிகளை திறம்பட செய்த வழக்கறிஞர்கள் ஜெயக்குமார் மற்றும் வெங்கடாசலம் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 50 ஆண்டுகள் வழக்கறிஞர் பணிகளை திறம்பட செய்த வழக்கறிஞர் ஜெயக்குமார் மற்றும் வழக்கறிஞர் வெங்கடாசலம் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பவானி சுப்ராயன், மாவட்ட நீதிபதி வடமலை உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

பின்னர், 50 ஆண்டுகாலமாக வழக்கறிஞர் பணியினை சிறப்புடன் செய்து கொண்டிருக்கும் மூத்த வழக்கறிஞர்களுக்குப் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் குன்னூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் எஸ்.பாபு, செயலாளர் பிஜூ ஜக்கரியா, பொருளாளர் நாகதேவி உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள், இளைய வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.