குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி குன்னூரில் அனைத்து ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து ஜமாத் சார்பில் பாெதுகூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து ஜமாத் சார்பில் பாெதுகூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



 

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக. விசிக, காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 1500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் நகருக்குள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் இந்த சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெறும் வரை பாேராட்டம் தொடரும் என போராட்டத்தில் கலந்து காெண்ட அனைத்து ஜமாத் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...