குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி திருப்பூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரியும், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் திருப்பூர் மாநகராட்சி அருகே கல்லூரி மாணவர்கள் சாலை ஓரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரியும், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் திருப்பூர் மாநகராட்சி அருகே கல்லூரி மாணவர்கள் சாலை ஓரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்துக்கு நாடு முழுவதும் கண்டன குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அருகே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரியும், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் கல்லூரி மாணவர்கள் சாலை ஓரம் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்ததையடுத்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராகவும் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...