பேருந்தில் ரூ.80 ஆயிரம் பணத்தை தவற விட்ட பயணி; பத்திரமாக ஒப்படைத்த பேருந்து ஊழியர்களுக்கு பாராட்டு

கோவை: பொள்ளாச்சி: கோவையிலிருந்து பொள்ளாச்சி வந்த பேருந்தில் ரூ.80,000 பணத்தை தவறவிட்ட பயணியிடம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஒப்படைத்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கோவை: பொள்ளாச்சி: கோவையிலிருந்து பொள்ளாச்சி வந்த பேருந்தில் ரூ.80,000 பணத்தை தவறவிட்ட பயணியிடம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஒப்படைத்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கோவையிலிருந்து பொள்ளாச்சி வந்த பேருந்தில் கார்த்திகேயன் என்ற பயணி ரு80,000 அடங்கிய பை ஒன்றை தவறவிட்டார். அந்த பையை பேருந்து ஓட்டுநர் ஆனந்த் மற்றும் நடத்துநர் வீரமுத்து இருவரும் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.



பின்னர் அந்த பையில் இருந்த முகவரி உதவியுடன் பணத்தை தவற விட்ட நபரான பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த கார்த்திகேயனை தொடர்பு கொண்டு போலீசார் பணத்தை ஒப்படைத்தனர். நேர்மையுடன் நடந்து கொண்ட பேருந்து ஓட்டுநர் ஆனந்த் மற்றும் நடத்துநர் வீரமுத்து இருவரையும் அழைத்து மேலாண்‌ இயக்குநர்‌, பொதுமக்கள் மற்றும் போலீசார் பாராட்டினர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....