கோவை: தெற்கு மண்டலம் வார்டு எண்.86-க்குட்பட்ட கரும்புக்கடை நொய்யல் ஆறு பகுதியில் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 45 வீடுகள் ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின்படி, செயற்பொறியாளர் (திட்டம்) எஸ்.ரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் தெற்கு மண்டலம் வார்டு எண்.86-க்குட்பட்ட கரும்புக்கடை நொய்யல் ஆறு பகுதியில் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 45 வீடுகள் ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.
இந்த நிகழ்வின் போது தெற்கு மண்டல உதவி ஆணையர் டி.ஆர்.ரவி அவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்களின் உத்தரவின்படி, மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ் அவர்கள் முன்னிலையில் மத்திய மண்டலம் வார்டு எண்.25-க்குட்பட்ட கிருஷ்ணசாமி சாலை, மாநகராட்சி வணிக வளாகத்திலுள்ள கடை எண்.7 வாடகை நிலுவை காரணமாக மாநகராட்சி அலுவலர்களால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.