கரும்புக்கடை நொய்யல்‌ ஆறு பகுதியில்‌ ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 45 வீடுகள்‌ அகற்றம்

கோவை: தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.86-க்குட்பட்ட கரும்புக்கடை நொய்யல்‌ ஆறு பகுதியில்‌ நீர் நிலைகளில்‌ ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 45 வீடுகள்‌ ஜே.சி.பி. இயந்திரங்கள்‌ மூலம்‌ அகற்றப்பட்டது.

கோவை: தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.86-க்குட்பட்ட கரும்புக்கடை நொய்யல்‌ ஆறு பகுதியில்‌ நீர் நிலைகளில்‌ ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 45 வீடுகள்‌ ஜே.சி.பி. இயந்திரங்கள்‌ மூலம்‌ அகற்றப்பட்டது. 

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்களின்‌ உத்தரவின்படி, செயற்பொறியாளர்‌ (திட்டம்‌) எஸ்‌.ரவிச்சந்திரன்‌ அவர்கள்‌ முன்னிலையில்‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.86-க்குட்பட்ட கரும்புக்கடை நொய்யல்‌ ஆறு பகுதியில்‌ நீர் நிலைகளில்‌ ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 45 வீடுகள்‌ ஜே.சி.பி. இயந்திரங்கள்‌ மூலம்‌ அகற்றப்பட்டது. 

இந்த நிகழ்வின் போது தெற்கு மண்டல உதவி ஆணையர்‌ டி.ஆர்‌.ரவி அவர்கள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.



பின்னர் கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ அவர்களின்‌ உத்தரவின்படி, மத்திய மண்டல உதவி ஆணையர்‌ மகேஷ்கனகராஜ்‌ அவர்கள்‌ முன்னிலையில்‌ மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.25-க்குட்பட்ட கிருஷ்ணசாமி சாலை, மாநகராட்சி வணிக வளாகத்திலுள்ள கடை எண்‌.7 வாடகை நிலுவை காரணமாக மாநகராட்சி அலுவலர்களால்‌ பூட்டி சீல்‌ வைக்கப்பட்டது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...