மேட்டுப்பாளையத்தில் சுற்று சுவர்‌ இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி இறுதி அஞ்சலி

கோவை: கோவை மாவட்டம்‌, மேட்டுப்பாளையம்‌ வட்டம்‌, நடூர்‌ கிராமத்தில்‌ பெய்த மழையின்‌ காரணமாக வீடுகளின்‌ மீது சுற்று சுவர்‌ இடிந்து விழுந்து 17 பேர்‌ நேற்று(02.12.2019) உயிரிழந்தனர்‌. அவர்களின்‌ உடலுக்கு நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌ மலர்‌ வளையம்‌ வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்‌.

அப்போது, மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி இ.ஆ.ப., மாநிலங்களவை உறுப்பினர்‌ ஏ.கே.செல்வராஜ்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ பி.ஆர்‌.ஜி. அருண்குமார்‌, ஒ.கே.சின்னராஜ்‌, காவல்‌ துணைத்‌ தலைவர்‌ கார்த்திகேயன்‌ இ.கா.ப., மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌ சுஜித்குமார்‌,இ.கா.ப., வருவாய்‌ கோட்டாட்சியர்‌ சுரேஷ்‌, ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...