கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், நடூர் கிராமத்தில் பெய்த மழையின் காரணமாக வீடுகளின் மீது சுற்று சுவர் இடிந்து விழுந்து 17 பேர் நேற்று(02.12.2019) உயிரிழந்தனர். அவர்களின் உடலுக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், ஒ.கே.சின்னராஜ், காவல் துணைத் தலைவர் கார்த்திகேயன் இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார்,இ.கா.ப., வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஆகியோர் உடனிருந்தனர்.