வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கையில் வெங்காயம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் வெங்காயத்தினை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் வெங்காயத்தினை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெங்காயம் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை நூறு ரூபாயை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.



இந்நிலையில், கடுமையாக உயர்ந்துள்ள வெங்காய விலை உயர்வால் நடுத்தரக் குடும்பத்தினர் அதனை வாங்க முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகி இருப்பதாகவும் மத்திய அரசு வெங்காயம் பதுக்குவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மிஷின் வீதி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கையில் வெங்காயத்தினை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...