நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டமும் அவ்வப்போது சாரல் மழையும் காணப்படுவதால் வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளுடன் வாகனங்களை இயக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி போன்றப்பகுதிகளி்ல் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை முதல் குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டமும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழையுடன் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் சுற்றுலா வந்தவர்களில் பலரும் காலை சில மணி நேரம் விடுதிகளிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாத் தொழிலை நம்பியிருந்த வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

மேலும், பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளுடன் வாகனங்களை இயக்க காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.