நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருப்பவர் ரமேஷ் இவர் நீலகிரி மாவட்ட முன்னால் கலெக்டர் சங்கருக்கு உதவியாளராக பணியாற்றினார். இவரது மைத்துனர் ரத்னவேல் பொதுப்பணி துறையில் என்ஜினீராக பணிபுரிந்து வருகிறார், இந்தநிலையில் இவர் உதகையில் பணிபுரிந்த போது ரமேஷ் பல சலுகைகள் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் லட்சகணக்கான பணம் சேர்த்தாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கோவையில் பணிபுரியும் ரத்னவேல் மீது வருமானத்திற்கு அதிகாமாக சொத்து சேர்த்ததாக உதகை லஞ்ச ஒழிப்பு போலிசார் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி அன்று வழக்கு பதிவு செய்தனர்.
இந்திலையில் இன்று புதன் கிழமை இரவு லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி தட்சணாமூர்த்தி தலைமையில் போலிசார் உதகை கலெக்டர் அலுவலகம் அருகே இருக்கும் ரமேஷ் மற்றும் ரத்னவேல் ஆகியோரின் வீட்டில் திடீர் சோதனை நடத்தி வழக்குக்கு தேவையான 23 ஆவணங்கள் கைப்பற்றி சென்றனர்.