பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் வியாபாரம் முழுவதுமாக குறைந்து விட்டது - வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா

நீலகிரி: நீலகிரி வியாபாரிகள் சங்கம் சார்பில் உதகையில் பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேசிய வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் வியாபாரம் முழுவதுமாக குறைந்து விட்டதாகவும், ஆன்லைன் வர்த்தகம் மூலம் தரமில்லாத உணவுப்பொருட்கள் குறிப்பாக மளிகை பொருள் மருந்து வகைகள், பழங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்து வருவதாகவும், இதை தடுக்க மத்திய அரசு போட்ட சட்டங்கள் மூன்றே நாளில் மீறப்பட்டதாகவும் தெரிவித்தார்.

 

நீலகிரி: நீலகிரி வியாபாரிகள் சங்கம் சார்பில்  உதகையில் பெற்ற  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேசிய வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா, 

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் வியாபாரம் முழுவதுமாக குறைந்து விட்டதாகவும், ஆன்லைன் வர்த்தகம் மூலம் தரமில்லாத உணவுப்பொருட்கள் குறிப்பாக மளிகை பொருள் மருந்து வகைகள், பழங்கள் உள்ளிட்டவை  விற்பனை செய்து வருவதாகவும், இதை தடுக்க மத்திய அரசு போட்ட சட்டங்கள் மூன்றே நாளில் மீறப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், வெளிநாட்டு வணிகர்கள் தங்களது வியாபாரத்தை பெருக்குவதற்கு உள்நாட்டு அதிகாரிகளை எவ்வாறு சரிக்கட்டுவது என்பதை அறிந்து வைத்துக் கொண்டிருப்பதனால் அவர்கள் மிகப்பெரிய அளவில் விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார்.

மத்திய  மாநில அரசின் தவறான சில கொள்கைகளை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்துவதற்கான தேதியை நாளை சனிக்கிழமை நடைபெறும் வணிகர் சங்கங்களின் கூட்டத்தில் பேசி முடிவெடுக்க உள்ளதாக, அவர் தெரிவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....