கோவை: இந்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கிளை எம்.எஸ்.எம்.இ வளர்ச்சி நிலையம், கோவை, தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIEMA) கோவை உடன் இணைந்து வருகின்ற 25.11.2019 அன்று ஒரு நாள் அறிவுசார். சொத்துரிமை விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தவுள்ளது.

இந்த கருத்தரங்கில் காப்புரிமைகள் (Patent Rights), தொழில்துறை வடிவமைப்பு (Industrial Design), புவியியல் குறிப்புகள் (Geographical Indications), வர்த்தக முத்திரைகள் (Trademarks), வர்த்தக ரகசியங்கள் (Trade Secrets) மற்றும் பதிப்புரிமை (Copyright) குறித்து விளக்கப்படவுள்ளது. .
இந்த கருத்தரங்கில் தொழில் முனைவோர், புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வருகின்ற நவம்பர் 22ம் தேதிக்கு முன்பாக கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும்.
உதவி இயக்குனர்,
கிளை எம். எஸ்.எம்.இ வளர்ச்சி நிலையம்,
பட்டேல் ரோடு, ராம்நகர், கோவை.
போன்: 0422-2233956 / 2230426,
செல்: 9442241361 .
பயிற்சி நடைபெறும் இடம்:
தென்னிந்திய பொறியியல்
உற்பத்தியாளர்கள் சங்கம் (SIEMA)
8/4, ரேஸ் கோர்ஸ் ரோடு
கோயம்புத்தூர் - 641018.
நாள் : 25.11.2019 & 09.30 hrs