வரும் நவ., 25ம் தேதி ஒரு நாள்‌ அறிவுசார்‌ சொத்துரிமை விழிப்புணர்வு முகாம்‌

கோவை: இந்திய அரசு குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ அமைச்சகத்தின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ கிளை எம்‌.எஸ்‌.எம்‌.இ வளர்ச்சி நிலையம்‌, கோவை, தென்னிந்திய பொறியியல்‌ உற்பத்தியாளர்கள்‌ சங்கம்‌ (SIEMA) கோவை உடன்‌ இணைந்து வருகின்ற 25.11.2019 அன்று ஒரு நாள்‌ அறிவுசார்‌. சொத்துரிமை விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தவுள்ளது.

கோவை: இந்திய அரசு குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்கள்‌ அமைச்சகத்தின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ கிளை எம்‌.எஸ்‌.எம்‌.இ வளர்ச்சி நிலையம்‌, கோவை, தென்னிந்திய பொறியியல்‌ உற்பத்தியாளர்கள்‌ சங்கம்‌ (SIEMA) கோவை உடன்‌ இணைந்து வருகின்ற 25.11.2019 அன்று ஒரு நாள்‌ அறிவுசார்‌. சொத்துரிமை விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தவுள்ளது.

இந்த கருத்தரங்கில்‌ காப்புரிமைகள்‌ (Patent Rights), தொழில்துறை வடிவமைப்பு (Industrial Design), புவியியல்‌ குறிப்புகள்‌ (Geographical Indications), வர்த்தக முத்திரைகள்‌ (Trademarks), வர்த்தக ரகசியங்கள்‌ (Trade Secrets) மற்றும்‌ பதிப்புரிமை (Copyright) குறித்து விளக்கப்படவுள்ளது. .

இந்த கருத்தரங்கில்‌ தொழில்‌ முனைவோர்‌, புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆர்வம்‌ உள்ளவர்கள்‌ மற்றும்‌ புதிய கண்டுபிடிப்புகளை பதிவு செய்ய விருப்பமுள்ளவர்கள்‌ கலந்து கொள்ளலாம்‌. இந்த பயிற்சியில்‌ கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்‌ வருகின்ற நவம்பர் 22ம் தேதிக்கு முன்பாக கீழ்க்‌கண்ட முகவரியில்‌ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும்‌.

உதவி இயக்குனர்‌,

கிளை எம்‌. எஸ்‌.எம்‌.இ வளர்ச்சி நிலையம்‌,

பட்டேல்‌ ரோடு, ராம்நகர்‌, கோவை.

போன்‌: 0422-2233956 / 2230426,

செல்‌: 9442241361 .

பயிற்சி நடைபெறும்‌ இடம்‌:

தென்னிந்திய பொறியியல்‌

உற்பத்தியாளர்கள்‌ சங்கம்‌ (SIEMA)

8/4, ரேஸ்‌ கோர்ஸ்‌ ரோடு

கோயம்புத்தூர்‌ - 641018.

நாள்‌ : 25.11.2019 & 09.30 hrs 

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...