திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை விட்டு விட்டு, மரியாதை செலுத்திய அர்ஜுன் சம்பத்தை கைது செய்திருப்பது தவறான செயல் - வானதி சீனிவாசன்

கோவை: "திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை விட்டு விட்டு, மரியாதை செலுத்திய அர்ஜுன் சம்பத்தை கைது செய்திருப்பது தவறான செயல்", என பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: "திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை விட்டு விட்டு, மரியாதை செலுத்திய அர்ஜுன் சம்பத்தை கைது செய்திருப்பது தவறான செயல்", என பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, "திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் தான் எனவும் திருக்குறள் ஒரு இந்து மத நூல்", என தெரிவித்தார். 

மேலும், திருவள்ளுவர் திருக்குறளில் இந்து மத நம்பிக்கையை அதிகமாக வெளிப்படுத்தியுள்ளார் எனவும் அரசியல் காரணங்களுக்காக திராவிட இயக்கத்தினர் இடையில் திருவள்ளுவரை பயன்படுத்தி வருவதாகவும் கூறிய அவர் பாஜக திருவள்ளுவரை உயர்ந்த நிலையில் வைத்துள்ளது என்றார். 

திருவள்ளுவர் சிலையை அடித்து உதைத்து சேதப்படுத்தி அவமதித்தவர்களை விட்டுவிட்டு, மரியாதை செலுத்திய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தினை கைது செய்திருப்பது தவறான செயல் என குற்றம் சாட்டினர். 

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்வதாகவும் உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் போது இட பங்கீடு உள்ளிட்டவை குறித்து முடிவு செய்யப்படுமெனவும், அவர் கூறினார்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...