உலக சிக்கன நாள்‌ விழா; பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

கோவை: உலக சிக்கன நாள்‌ விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில்‌ பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற கட்டுரைப்‌ போட்டி, பேச்சுப்‌ போட்டி, நடனப்‌ போட்டி, நாடகப்‌ போட்டிகளில்‌ வெற்றி‌ பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர்‌ முகாம்‌ அலுவலகத்தில்‌ மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி பரிசுகள்‌ மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழ்களை வழங்கினார்‌.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்‌ முருகன்‌, மாவட்ட ஆட்சியரின்‌ நேர்‌முக உதவியாளர்‌ (சிறுசேமிப்பு) மதுரா மற்றும்‌ பலர்‌ உடனிருந்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....