கோவை: உலக சிக்கன நாள் விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, நடனப் போட்டி, நாடகப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) மதுரா மற்றும் பலர் உடனிருந்தனர்.