வங்கியில் 1.54 கோடி ரூபாய் மோசடி - 12 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

அரசுமயமாக்கப்பட்ட வங்கியில் 1 கோடியே 54 இலட்சம் மோசடி வழக்கில் கிளை மேலாளர் உள்ளிட்ட 12 பேருக்கு 2 ஆண்டுகால தண்டனை வழங்கி கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

அரசுமயமாக்கப்பட்ட வங்கியில் 1 கோடியே 54 இலட்சம் மோசடி வழக்கில் கிளை மேலாளர் உள்ளிட்ட 12 பேருக்கு 2 ஆண்டுகால தண்டனை வழங்கி கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

ஈரோடு கனரா வங்கியில் கடந்த 2002ம் ஆண்டு கிளை மேலாளர் அங்கமுத்து உள்ளிட்ட 12 பேர் அவ்வங்கியில் 1 கோடியே 54 இலட்சம் பணம் மோசடியில் ஈடுப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த புகார் மீது விசாரணை நடத்திய சிபிஐ, தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன் 12 பேரையும் குற்றவாளி எனக்கூறி தீர்ப்பளித்தார். கிளை மேலாளர் அங்கமுத்து உள்ளிட்ட 12 பேருக்கு ஆண்டு கால கடுங்காவல் தண்டனையும்,அபராத தொகையாக நான்கு

இலட்சத்து 23 ஆயிரம் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

கடந்த17 ஆண்டுகளாக சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் 12 வங்கி அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...