மாவோயிஸ்ட் டேனிஸ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்: நவம்பர் 22ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

நீலகிரி : குன்னூர் கொலக்கம்பை அருகேயுள்ள நெடுக்கல் கம்பை கிராமத்தில் பொதுமக்களை மூளைச்சலவை செய்த மாவோயிஸ்ட் டேனிஸ் (எ) கிருஷ்ணாவை இன்று உதகை நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர்.


நீலகிரி : குன்னூர் கொலக்கம்பை அருகேயுள்ள நெடுக்கல் கம்பை கிராமத்தில் பொதுமக்களை மூளைச்சலவை செய்த மாவோயிஸ்ட் டேனிஸ் (எ) கிருஷ்ணாவை இன்று உதகை நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர்.



குன்னூர் அருகே நெடுகல் கம்பை ஆதிவாசி கிராமத்திற்கு கடந்த ஆண்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த டேனிஸ் என்கிற கிருஷ்ணன் ஆதிவாசி மக்களை இயக்கத்தில் சேர்க்கும் எண்ணத்துடன் அவர்களை மூளைச் சலவை செய்ததாக தொடரப்பட்ட வழக்கு இன்று உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கினை விசாரித்த நீதிபதி முரளிதரன், வரும் நவம்பர் 22 ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் டேனிஸ் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...