அர்ஜுன் சம்பத் கைது செய்யக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக மனு

கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்கள் கோயமுத்தூர் மாநகர காவல் ஆணையத்தில் மனு கொடுத்தனர்.

ஆயுத பூஜை தினத்தன்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தனது வீட்டில் பல பயங்கர ஆயுதங்களை வைத்து வழிபடும் படத்தை தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் துப்பாக்கிகள், கத்திகள், அரிவாள் உள்ளிட்ட அனைத்தும் பயங்கர ஆயுதங்களுடன் கூடிய  இந்தப் புகைப்படம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், வைத்திருந்த ஆயுதங்கள் உரிமம் இல்லாத என விசாரித்து, அவரை ஆயுத சட்டங்களின் கீழ் கைது செய்ய வேண்டும். என தந்தை பெரியார் திராவிடர் கழக உறுப்பினர்கள் கோயமுத்தூர் மாநகர காவல் ஆணையத்தில் மனு அளித்தார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...