ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ஆலயத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்

கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ஆலயத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி சார்தகலா நவராத்திரி மோச்சவம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மேயர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, பிரம்மாண்ட யாகம் வளர்க்கப்பட்டு, பாரம்பரிய நடனம் ஆடப்பட்டது. இதில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநில நடனக்கலைஞர்கள் பங்கேற்று நவராத்திரிக்கான நடனத்தை ஆடியபடியே வீதியுலா வந்தனர்.



இந்த நடனக் குழுவினர், பெரியசுவாமி சாலை, வெங்கட்டராமன் சாலை, தடாகம் உள்ளிட்ட சாலைகளின் வழியாக வந்தனர். பல்வேறு வகையாக அலங்கரிக்கப்பட்டு நடனமாடியதை ஏராளமான மக்க;மக்கள் கண்டு ரசித்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...