குன்னூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்

நீலகிரி : குன்னூரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைப் பெற்றது.

நீலகிரி : குன்னூரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைப் பெற்றது.

குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம், பிறந்த குழந்தைகள் முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டனர். அதோடு, கண், காது, மூக்கு மற்றும் கை, கால், மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கு மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு அடையாள அட்டை பெற்று தருதல், மேலும் உதவி உபகரணங்கள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல் உள்ளிட்ட 7 அம்ச முகாம்களும் நடைபெற்றது.



இதில், அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சிறப்பான முறையில் செயலாற்றினார். மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார், வட்டாரக் கல்வி அலுவலர் கார்த்திக், வட்டார ஒருங்கிணைப்பாளர் பத்மாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...