புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ. 42 லட்சம் நிதியுதவி

திருப்பூர் : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு திருப்பூர் கபாடி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ. 42 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

திருப்பூர் : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு திருப்பூர் கபாடி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ. 42 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ராணுவ பாதுகாப்பு படையினர் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திருப்பூர் கபாடி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் கடந்த 5 மாதங்களாக நிதி திரட்டி வந்தனர். 



உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்க திரட்டப்பட்ட 42 லட்சம் ரூபாயை இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமியிடம் திருப்பூர் கபாடி மற்றும் கல்வி அறக்கட்டளையின் சேர்மன் சுப்ரமணியம் வழங்கினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...