சிறுவாணி அருகே காருண்யா நகரில் ஜுகா பீட்சேரியா கிளை திறப்பு

கோவை : கோவை - சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா நகரில் ஜுகா பீட்சேரியா தனது 10-வது கிளையை நிறுவியுள்ளது.

கோவை : கோவை - சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா நகரில் ஜுகா பீட்சேரியா தனது 10-வது கிளையை நிறுவியுள்ளது. 



இளைஞர்களுக்கு பிடித்தமானதாக உள்கட்டமைப்பு வசதிகளால் இந்த ஜுகா பீட்சேரியா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவாணி மலை அடிவாரப் பகுதி என்பதால், இந்த இயற்கையான சூழலை அனுபவித்து இரவு உணவுகளை மனதார உட்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு, விளையாட்டுப் போட்டிகளை நேரலையான பெரிய திரையில் கண்டுகளிக்கும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் ஜுகா பீட்சேரியா தனது 10-வது கிளையை காருண்யா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சாம் பால் தினகரன் திறந்து வைத்தார். அவருடன் சில்பா பால் தினகரன் மற்றும் ஸ்வீட்டி பால் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், திறப்பு விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது. 



நிறுவனர் அருண்குமார் என்பவரால் தொடங்கப்பட்ட ஜுகா பீட்சேரியா, கோவையில் ஏற்கனவே பீளமேடு, ஆர்.எஸ். புரம், சரவணம்பட்டி, நஞ்சுண்டாபும் சாலை மற்றும் சென்னை, பெங்களூரூ ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இங்கு, பல்வேறு சுவைகளில் உடனுக்குடனாக தயார் செய்யப்படும் பீட்சா மற்றும் சாஸ் மற்றும் ஜுகா சேக்ஸ், மில்லட் சேக்ஸ் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் கிடைக்கின்றன.









Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...