ஈரோடு அருகே எதிர்பாராமல் பிஸ்டல் வெடித்ததில் காவலர் படுகாயம்

ஈரோடு : சிக்கள்ளி வனச்சரக அலுவலகத்தில் துப்பாக்கிகளை சோதனை செய்த போது, எதிர்பாராதவிதமாக பிஸ்டல் வெடித்த சம்பவத்தில் ஆயுதப்படை காவலர் படுகாயம் அடைந்தார்.

ஈரோடு : சிக்கள்ளி வனச்சரக அலுவலகத்தில் துப்பாக்கிகளை சோதனை செய்த போது, எதிர்பாராதவிதமாக பிஸ்டல் வெடித்த சம்பவத்தில் ஆயுதப்படை காவலர் படுகாயம் அடைந்தார்.

தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட சிக்கள்ளி வனச்சரக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை ஆயுதப்படை காவலர் பிரேம்குமார் (32), நேற்று சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது, 9 மி.மீ., பிஸ்டலை சோதனை செய்தபோது, எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில், பிரேம்குமார் வயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட வனத்துறையினர் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். பின், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....