வெலிங்டனில் கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு ஊழியர்கள் சார்பில் ரத்ததானம்

நீலகிரி : குன்னூர் வெலிங்டன் கன்டொன்ட்மென்ட் வாரியத்தில் கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு ஊழியர்கள் சார்பில் ரத்ததானம் செய்யப்பட்டது.

நீலகிரி : குன்னூர் வெலிங்டன் கன்டொன்ட்மென்ட் வாரியத்தில் கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு ஊழியர்கள் சார்பில் ரத்ததானம் செய்யப்பட்டது.



பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் வெலிங்டன் கன்டொன்ட்மென்ட் வாரியம் (CANTONMENT BOARD) சார்பில் கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று 100-க்கும் மேற்பட்ட பாளைய வாரிய அலுவலர்கள், ஊழியர்கள், மற்றும் வாரிய கவுன்சிலர்கள், துணைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இதில், வெலிங்டன் கன்டொன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி பூஜா பி. பலிச்சா தலைமையில் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜி மென்டால் மையத்தின் தலைவர் பிரிகேடியர் பங்கஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, வாரிய துணைத் தலைவர் பாரதியார் பேசுகையில், "கார்கில் போரில் வெற்றி பெற்று 20 ஆண்டுகள் நிறைவு பெற்ற தினத்தை கொண்டாடும் வகையிலும், போரில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கவுரவப்படுத்தும் நிகழ்ச்சியாகவும் இந்த ரத்த தானம் நிகழ்ச்சி நடைபெற்றது," என தெரிவித்தார். 

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....