மேட்டுப்பாளையத்தில் 16 வயது சிறுமி வன்கொடுமை குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நாளை விசாரணை

கோவை : மேட்டுப்பாளையம் வட்டத்தில் 16 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமை குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் ஐ. முருகன் நாளை காலை விசாரிக்கிறார்.

கோவை : மேட்டுப்பாளையம் வட்டத்தில் 16 வயது சிறுமிக்கு நடந்த வன்கொடுமை குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் ஐ. முருகன் நாளை காலை விசாரிக்கிறார். 

கோவை மாவட்டத்திற்கு வருகை புரியும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன், வன்கொடுமையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேட்டுப்பாளையம் பகுதியைச் சார்ந்த சிறுமியையும், அவரது குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சந்திக்க உள்ளார். தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருடன் சுற்றுலா மாளிகை வளாகத்தில் கூட்டம் நடத்த உள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை அதே இடத்தில் சந்திக்க உள்ளார். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...