கோவையில் ஒத்திவைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டம் 28-ம் தேதியன்று நடக்கிறது

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மே 1-ம் தேதி நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் 28-ம் தேதியன்று நடக்கிறது

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மே 1-ம் தேதி நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் 28-ம் தேதியன்று நடக்கிறது

கோயம்புத்தூர்‌ மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும்‌ மே 1-ம் தேதி தொழிலாளர்‌ தினத்தில்‌ நடைபெற வேண்டிய கிராம சபைக்‌ கூட்டம்‌ நாடாளுமன்ற தேர்தல்‌ நடத்தை விதி அமலில்‌ இருந்த காரணத்தினால்‌ - ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஜுன் 28-ம் தேதி காலை 11.00 மணிக்கு

கிராம சபைக்‌ கூட்டம்‌ அனைத்து ஊராட்சிகளிலும்‌ நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில்‌ குடிநீர்‌ விநியோகம்‌, சுகாதாரம்‌ திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்தல்‌, 2019-20-க்கான கிராம வளர்ச்சித்‌ திட்டம்‌ தயாரித்தல்‌, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டம்‌, மகளிர்‌ திட்டம்‌, ஊராட்சிக்‌ கணக்குகள்‌ மற்றும்‌ செலவினங்கள்‌, ஊராட்சிகளில்‌ நடைபெறும்‌ பல்வேறு திட்டப்பணிகள்‌ குறித்து விவாதிக்கப்படும்‌. எனவே கிராம ஊராட்சி பகுதிகளில்‌ உள்ள பொது மக்கள்‌ தங்கள்‌ ஊராட்சியில்‌ நடைபெறும்‌ கிராம சபைக்‌ கூட்டத்தில்‌ தவறாமல்‌ கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...