நெல்லை : அரியநாயகிபுரம் பகுதியில் தமிழக நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் மூலம் ரூ. 23 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட அரியநாயகிபுரம் பகுதியில் தமிழக நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவை நிறுவனத்தின் மூலம் ரூ. 23 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் குடிநீர் மேம்பாட்டு திட்டப் பணிகளை அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கடம்பூர் ராஜு, எம். மணிகண்டன், வி.எம். ராஜலட்சுமி மற்றும் தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி என்.

தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆய்வு செய்தனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாகம் ஆணையர் தா. கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.