கணபதி டெக்ஸ்டூல் பாலத்தின் கீழ்புறத்தில் புதிதாக திட்ட சாலை அமைப்பது குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை : கோவை மாநகராட்சி தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 41, 46 ஆகிய வார்டுகளில் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை : கோவை மாநகராட்சி தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 41, 46 ஆகிய வார்டுகளில் பல்வேறு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



 

இந்த ஆய்வுகளின் போது கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், வடக்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில்அரசன் ஆகியோர் உடனிருந்தனர். 



கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 41-வது வார்டுக்குட்பட்ட கணபதி டெக்ஸ்டூல் பாலத்தின் கீழ்புறத்தில் புதிதாக திட்ட சாலை அமைப்பது குறித்தும், 46-வது வார்டு சக்தி சாலை, கணபதி பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள சாலையை விரிவாக்கம் செய்வது மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மத்திய மண்டலம் 49-வது வார்டு ரத்தினபுரி பகுதியிலுள்ள நகர்நல மையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...