கோவை : துப்புரவு பணியாளர்களுக்கான கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் அனைத்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்கள் நலச் சங்கம் மனு அளித்துள்ளது.

தமிழ்நாடு பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் அனைத்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு பேரூராட்சிகளின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பணிபுரியும் கூலித் தொழிலாளர்களுக்கு கடந்த 2017 - 18 ஆண்டு மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள் முன்னிலையில் தினக்கூலி ரூ. 350 மட்டும் வழங்கப்பட்டது. மேலும், 2018-19 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் தினக்கூலி ரூ. 350 வழங்கப்பட்டது. மேலும், கூலி தொழிலாளர்கள் செய்யும் துப்புரவு பணிகள் மிகவும் அசுத்தமானது. ஆனால், அவர்கள் குடும்பங்களை காப்பாற்றுவதற்காக தூய்மையான பணிகளை செய்து வருகின்றனர்.
மேலும், 2019-20 ஆம் ஆண்டிற்கான தினக் கூலி உயர்த்தி தர வேண்டும் என்றும் இச்சங்கத்தின் சார்பில் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.