மகளிர் குழு நடத்தும் பொது விநியோகக் கடையில் முறைகேடு என வதந்தி பரப்பும் ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை கோரி மனு

திருப்பூர் : திருப்பூரில் பொது விநியோகக் கடையில் முறைகேடு நடப்பதாக வதந்திகளைப் பரப்பி வரும் ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் பொது விநியோகக் கடையில் முறைகேடு நடப்பதாக வதந்திகளைப் பரப்பி வரும் ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சியின் 30-வது வார்டு பகுதியில் உள்ள பொது விநியோக கடை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தி வருவதாக தெரிகிறது. இதனிடையே, ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர், அக்கடையில் முறைகேடு நடைபெறுவதாகவும், பொதுமக்களிடம் அவதூறு பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அப்போது, பொது விநியோகக் கடையில் முறைகேடு நடப்பதாக வதந்திகளைப் பரப்பும் ஆளும் கட்சியினர் மீது நடவடிக்கை மேற்கொள்வதோடு, மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி 15 ஆண்டுகளாக பொதுவிநியோகக் கடையை நடத்தி வரும் கஸ்தூரி பாய் மகளிர் சுய உதவிக் குழுவினரை மீண்டும் கடையை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

Newsletter

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...