கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க காவல்துறையினருக்கு அறிவுரை

கோவை : தனியார் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கோவை : தனியார் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். 



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு அரசு வாகனங்கள் ஊழியர்களின் வாகனம் நிறுத்த அனுமதிக்கப்பட்ட நிலையில், இங்கு தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. ரயில் மூலம் திருப்பூர் ,ஈரோடு மற்றும் கோவை சுற்றுப்புற பகுதிகளில் பணிக்கு செல்லும் பெரும்பாலானோர் தங்களது வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விட்டு சென்று விடுவதால் இங்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு சென்றதையடுத்து, வெளி ஆட்களின் வாகனங்களை ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க பந்தய சாலை காவல் ஆய்வாளரிடம் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வலியுறுத்தினார்.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...