மேட்டுப்பாளையத்தில் புனித அந்தோணியார் ஆலயம் தேர் திருவிழா நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோவை : மேட்டுப்பாளையத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் தேர் திருவிழா நிகழ்ச்சி இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் தேர் திருவிழா நிகழ்ச்சி இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை சாலையில் அமைந்துள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் தேர் திருவிழா நிகழ்ச்சி இன்று கொடி ஏற்று நிகழ்வுடன் வெகு விமர்ச்சியாக துவங்கியது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று காலை ஆலய வளாகத்தில் பங்கு பாதிரியார் ரொசாரியோ தலைமையில் சிறப்பு திருப்பலி எழுச்சி நடைபெற்றது. இதனையடுத்து, மாதா உருவம் பொரிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பிராத்தனை நடத்தபட்டு ஆலயத்தை சுற்றி கொடிமரம் வரை ஊர்வலமாக எடுத்து வரபட்டது. பின்னர், மேட்டுப்பாளையம் வட்டார முதன்மை குரு பங்குத்தந்தை அருட்திரு ஜேக்கப் தலைமையில் 50அடி உயரம் கொண்ட கொடிமரத்தில் இயேசுவின் புகழ்பாடி கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த கொடியேற்று நிகழ்வில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு ஆண்டவரை வழிபட்டனர். மேலும், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர்விழா நகழ்ச்சியை வரும் 30-ம் தேதி இரவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...