கோவை : கோவையில் நேற்று தொடங்கிய ஜம்போ சர்க்கஸில் நிகழ்ந்த சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஆசியவாவின் மிகப் பெரிய சர்க்கஸான ஜம்போ சர்க்கஸ் வ.ஊ.சி. மைதானத்தில் இன்று துவங்கியது.40 நாட்கள் நடைபெறும் இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியை வீடியோ ஸ்பெக்ட்ரம் உரிமையாளர் செல்வராஜ் துவக்கி வைத்தார். இதன் பின்னர், நடைபெற்ற சர்க்கஸ் நிகழ்ச்சியை குழந்தைகள் குதூகலத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.

பல்வேறு வகையான சாகசங்களை கலைஞர்கள் செய்து காட்டியபோது, இதனை காண வந்த பொதுமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

எத்தியோப்பிய கலைஞர்கள் சாகச நிகழ்ச்சி, ஆகாய ஊஞ்சலில் சாகசம், கோமாளிகளின் குறும்பு என நிகழ்ச்சியை காண வந்த குழந்தைகள், அவர்களுடன் மைதானத்தில் விளையாடி மகிழ்ந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.