கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட 77-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பாதுகாப்பான குடிநீர் விநியோகிக்கப்படுகிறதா..? என மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 77-வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் வடக்கு ஹவுசிங்யூனிட் பகுதியில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் சீராக விநியோகிக்கப்படுகிறதா..? என்பது குறித்து மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி பொதுமக்களிடம் நேரில் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, தெற்கு மண்டல உதவி ஆணையர் தி.ரா.ரவி, நகர்நல அலுவலர் கே. சந்தோஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.