அரசுப் பணி ஓய்வூதியதாரர்கள் லைப் சர்ட்டிபிகேட்டை ஜுலைக்குள் சமர்ப்பிக்க உத்தரவு

கோவை : அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறும் குடிமை ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ‘லைப் சர்ட்டிபிகேட்’-ஐ ஜீலைக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை : அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறும் குடிமை ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ‘லைப் சர்ட்டிபிகேட்’-ஐ ஜீலைக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநில அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறும். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான 2019-2020ஆம் ஆண்டுக்கான நேர்காணல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவை மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை நேர்காணலுக்கு ஆஜராகாத ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தாங்கள் சார்ந்துள்ள கருவூலத்துக்கு வந்து தங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு நேர்காணலுக்கு வராதவர்கள் ஓய்வூதியம் ஆகஸ்டு முதல் நிறுத்திவைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...