விமான விபத்தில் பலியான கோவையைச் சேர்ந்த வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்

கோவை : அருணாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த கோவை விமானப்படை வீரர் வினோத்தின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.


கோவை : அருணாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த கோவை விமானப்படை வீரர் வினோத்தின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.



அசாமில் இருந்து கடந்த 3-ம் தேதி, 13 பேருடன் புறப்பட்டு சென்ற விமானப்படைக்கு சொந்தமான ஏ.என். 32 ரக போர் விமானம், அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. அதில், பயணித்த 13 பேரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் தகவல்களை விமானப்படை வெளியிட்டிருந்தது. அந்த புகைப்படங்களில் கோவையைச் சேர்ந்த வினோத் ஹரிஹரன் என்பவரும் இடம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழத்த கோவையை சேர்ந்த வினோத் ஹரிஹரனின் உடல் சூலூர் விமானப் படைத்தளத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.



இதையடுத்து, சிங்காநல்லூரில் உள்ள வினோத்தின் இல்லத்தில் அவரது உடலை ராணுவ வீரர்கள் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. 



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...