செல்வ சிந்தாமணி குளத்தில் செத்துமிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள் : பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை : பேரூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள செல்வ சிந்தாமணி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை : பேரூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள செல்வ சிந்தாமணி குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து வந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



பேரூர் மெயின் ரோட்டில் உள்ள செட்டிவீதி அருகே உள்ள செல்வ சிந்தாமணி குளத்தில் பயங்கரமான துர்நாற்றம் வீசியது. இதனால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதையடுத்து, குளக்கரையின் அருகே சென்று பார்த்த போது, குளத்தின் கரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்து கிடந்தன. குளத்தின் தண்ணீரில் நிலவிய ஆக்சிஜன் பற்றாக்குறையினால் மீன்கள் இறந்ததாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...