குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜுலை 14-ம் தேதி கடைசி நாள்

கோவை : டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஜுலை 14-ம் தேதி கடைசி நாளாகும்.

கோவை : டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஜுலை 14-ம் தேதி கடைசி நாளாகும். 

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு வரும் செப்., 1-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வுக்கு இணையதளம் மூலம் இத்தேர்விற்கு கடந்த 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. இத்தேர்விற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜுலை 14-ம் தேதி கடைசி நாளாகும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் 26-ம் தேதி முதல் நாள்தோறும் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது

இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள், அதற்கான ஆதாரம் மற்றும் புகைப்படத்துடன் விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 24-ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயிற்சி வகுப்பிற்கு பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்குக் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக முகநூல் மற்றும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைப்பேசி எண்ணில் (0422-2642388) தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...