சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் அனைத்து இந்தியர்களும் பங்கேற்க அழைப்பு

கோவை : சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் அனைத்து இந்தியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என மத்திய ஆயுர்வேதம், யோகம் மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

கோவை : சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் அனைத்து இந்தியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என மத்திய ஆயுர்வேதம், யோகம் மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தம் மற்றும் ஓமியோபதி மருத்துவத்துறை அழைப்பு விடுத்துள்ளது. 

கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்க ஐ.நா. முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு நடைபெற்ற யோகா தினத்தில், 200 நாடுகளைச் சேர்ந்த பல கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில், நாளை மறுநாள் கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் அனைத்து இந்தியர்களும் பங்கேற்க வேண்டும் என ஆயுஷ் துறை அழைப்பு விடுத்துள்ளது. ஆயுர்வேதம், யோகம் மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தம் மற்றும் ஓமியோபதியின் மூலம் மாற்று மருந்துகளைக் கண்டுபிடிப்பது பற்றிய ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் கல்வியை இந்த துறை ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...