அரசுக்கெதிரான போராட்டத்தின் போது உயிர்நீத்த விவசாயிகளுக்கு திருப்பூரில் வீரவணக்கம்

திருப்பூர் : 1970-ம் ஆண்டு அரசுக்கெதிரான போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு திருப்பூரில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் : 1970-ம் ஆண்டு அரசுக்கெதிரான போராட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு திருப்பூரில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். 



1970-ம் ஆண்டு தமிழக அரசுக்கு எதிராக விவசாய சங்கக் கட்சியினர் சார்பில் மின் உயர்வைக் குறைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் விவசாயிகள் தங்களது உயிர்களை நீத்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 49-ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வானது, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த கணக்கம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. 



இதில், கட்சி சார்பற்ற விவசாய சங்கம், உழவர் உழைப்பாளர் கட்சி, அவிநாசி அத்திக்கடவு போராட்டக் குழு கூட்டமைப்பினர், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...