கோவை : கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான முதற்கட்ட நேர்காணல் வரும் ஜுன் 29-ம் தேதி நடைபெறுகிறது.

கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தால் 5 அலுவலக உதவியாளர் மற்றும் 16 இரவுக் காவலர்/ மசால்சி மற்றும் இரவு காவலர்/ மசால்சி காலிப் பணியிடங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. வரப்பெற்ற விண்ணப்பங்களில் பரிசீலனைக்குப் பிறகு 3,543 விண்ணப்பங்கள் முதற்கட்ட நேர்காணலுக்கு உரியனவாக கண்டறியப்பட்டு, அதன் விவரங்கள் districts.ecourts.gov.in/coimbatore என்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட நேர்காணல் வரும் 29-ம் தேதி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும், இரண்டாம் கட்டத்திற்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு 30-ம் தேதி 2-ம் கட்ட நேர்காணல் நடைபெறும்.
நேர்காணலுக்கான அழைப்புக் கடிதம் அஞ்சல்துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் வரப் பெறாதவர்கள் தங்கள் பெயர் கோவை மாவட்ட நீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகுதி வாய்ந்தோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், உரிய ஆவணங்களுடன் அதில் குறிப்பிட்ட தேதியில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.